Sunday, May 16, 2010

நானும் மரமும்.........

நீ கடந்து போகையில் எல்லாம்

உன் மீது பூ சொரிந்த

அந்த பூவரச மரம்.....

நீ இல்லாத இந்த விடுமுறை நாட்களில்

ஏங்கி தானே போகும்

என்னை போல....