Saturday, March 6, 2010

எது ஆன்மீகம்?

சமீப காலமாக அதிகரித்து வரும் பக்தி சிந்தனை, மக்களின் பயத்தின் வெளிபாடுதான் என்பதற்கு சரியான உதாரணம் தான் நித்தியானந்தா. மக்கள் ஆன்மீகம் என்ற பெயரில் நித்தியானந்தா மீது கட்டி வைத்து இருந்த கோட்டை சரிந்து போனதன் உதாரணம் தான் நித்தியானந்தா ஆசிரமங்கள் மீதான தாக்குதல்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் நம்முடைய போற்றினால் விண்ணை போலவும் தூற்றினால் இனி நம்மை மிஞ்ச யாரும் இருக்க கூடாது என்ற நிலையிலும் நடக்கும் செயல்கள் ஓயாது. மொத்தத்தில் பார்த்தால்மற்றவர்களை தூற்றி தூற்றி நம்முடைய நிம்மதி தான் நாளுக்கு நாள் தொலைந்து கொண்டு இருக்கிறது

No comments:

Post a Comment