அன்புள்ள ஜெயமோகன்,
இனிய மாலை வணக்கம். எனக்கு சமீப காலமாக தொலைகாட்சிகளில் அதிகரித்து வரும் ஒரு எண்ணம் சார்ந்த விளம்பரங்களை பார்க்கையில் மனம் பதறுகிறது. அவற்றுள் சில… கண்ணாடி போடுவது அழகுக்கு குறைவு என்பதால் லென்ஸ் பொருத்தி கொள்ள சொல்லும் விளம்பரம். ( அது குழந்தை என்றாலும் கூட..) MRI ஸ்கேன் போன்ற தீவிர நோய்களுக்கு குழந்தைகள் செல்ல வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம் சிறிதும் இல்லாமல் அதையும் அழகாக்கி இருக்கிறோம் என்ற பெருமிதத்தை வெளிபடுத்தும். விளம்பரம். குழந்தையின் காதுகளுக்கு முதலில் அறிமுகமாக வேண்டிய தாயின் குரல் தந்தையின் குரல் இவற்றை பற்றி கூறாமல் HOME THEATRE குரலால் குழந்தை ஆச்சர்யம் அடைவது போல காட்டுவது என நம்மை நம்முடைய இயல்பில் இருந்து பிய்த்து எடுத்து செல்ல முயற்சி செய்கிறதா இன்றைய விளம்பரங்கள். பொருளாதரத்தை அழிப்பது இல்லாமல் வாழ்க்கை பாதையே இந்த விளம்பரங்கள் மாற்றி விட்ம..?\\\
Prasanna
By Prasanna on Feb 28, 2010
No comments:
Post a Comment